DIET AND FITNESS

A diet is when you watch what you eat and wish you could eat what you watch.

Jan 31, 2012

கால் சுளுக்கு

நாம் நம் கடந்து வந்த பகுதி வாழ்க்கையில் இந்த வார்த்தையை பிறர் மூலம் கேட்டோ அல்லது நாமோ உணர்ந்து வந்து இருப்போம். கால் சுளுக்கு என்றால் என்ன? சுளுக்கு உடலில் எந்த பகுதியை பாதிக்கும்? இதை எப்படி தவிர்ப்பது? வந்த பின் மருத்துவம் செய்வது எப்படி? என்று இங்கே காணலாம். இந்த சுளுக்கு உடலில் உள்ள எந்த பகுதியை பாதிக்கிறது என்றால் உடம்பில் அனைத்து மூட்டுகளிலும் உள்ள ஜவ்வு பகுதியை பாதிக்கிறது. உடம்பில் அனைத்து மூட்டுகளிலும் அமைந்து உள்ள இந்த ஜவ்வு பகுதியை ஆங்கிலத்தில் லிகமென்ட் என்று மருத்துவர்கள் அழைப்பர். இந்த ஜவ்வு - லிகமென்ட்(ligament), மூட்டுகளுக்கு...

Page 1 of 1112345Next

Share